டெங்கு கொசுப்புழு உற்பத்தி

img

டெங்கு கொசுப்புழு உற்பத்தி அரூரில் வணிக நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

அரூரில், டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்த வணிக நிறுவனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.